8713 கட்டுரை மஞ்சரி.

சு.வேலுப்பிள்ளை. கொழும்பு: சு.வேலுப்பிள்ளை, பதிப்ப விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

நல்ல கட்டுரைகள் எழுதும் ஆற்றலை மாணவரிடையே வளர்க்கும் நோக்குடன் ஆசிரியர் சு.வே. எழுதிய 50 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மாணவர் பொருளை மனதிலே நிறுத்திச் சிந்தித்தற்கேற்ற வகையில் பொருள்பற்றிய குறிப்புகள் கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளன. வரலாறு, விளக்கம், சிந்தனை, வர்ணனை, சொல்லோவியம், மேடைப்பேச்சு, கற்பனை, விமர்சனம், பத்திரிகைக் கட்டுரை, வானொலி நாடக விமர்சனம், தற்சார்புக் கட்டுரை, உரையாடல், சிறுகதை, சயசரிதை ஆகிய பண்புகளைக் கொண்ட தனித்தனிக் கட்டுரைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229357).

ஏனைய பதிவுகள்

Classic Slots twin spin casino

Blogs How many times Do A slot machine game Commission? You Sure, You can Enjoy The newest Totally free Harbors Video game Here Finest Rtp