8731 தமிழின் பா வடிவங்கள்.

அருணாசலம் சண்முகதாஸ். சென்னை 600 113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், C.I.T. வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 1998. (சென்னை 600 014: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை).

(6), 155 பக்கம், விலை: இந்திய ரூபா 35.00, அளவு: 21.5×14 சமீ.

காலம்தோறும் மாறிவந்த தமிழ்ப் பாவடிவங்களைப் பற்றிப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் இந்நூலில்  விளக்குகின்றார். வரலாறும் இலக்கியப் பின்னணியும், ஆசிரியப்பாவின் வளர்ச்சி நிலைகள், வெண்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், கலிப்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், பாவினம் பிறந்தது, பாவினங்களின் வளர்ச்சி, யாப்பு வடிவங்களில் நாட்டுப்பாடற் செல்வாக்கு ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12405 – சிந்தனை (தொகுதி V, இதழ் 1,2).

ச.சத்தியசீலன் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1993. (யாழ்ப்பாணம்: யு டீ அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). (4), 116 பக்கம், விலை:

Starting Have to Victory Jackpots

Content Best Casinos to have Jackpot Royale Progressives For additional assistance and you can guidance, visit all tips lower than to own professional advice on