8730 தமிழியலும் திறனாய்வுக் கலையும்.

சபா.ஜெயராசா . கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

vi, 106 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-685-006-2.

தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் ஒரு முயற்சி இந்நூலின் வரவாகும். இதில் தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவத் திறனாய்வுக் கோட்பாட்டினை உருவாக்குதல், தொல்காப்பியத்தின் திறனாய்வுக் கருத்துக்கள், உரையாசிரியர்களும் திறனாய்வும், மேலைப்புலத்து அனுபவங்கள், திறனாய்வின் பன்முக வளர்ச்சி, வாசகர் துலங்கள், இனக்குழும நிலையும் அடையாள நெருக்கடியும், புலச் சிதறல் உளவியல், சமூக வளர்ச்சியும் புதிய கோட்பாடுகளும், சமூகக்கட்டுமை இயல், நாவலரை முன்னிறுத்தி இனக்குழுமக் கோட்பாடு, தமிழியலின் தளத்தை விரிவாக்கிய தனிநாயகம் அடிகளார், தமிழிசை இயக்கமும், இனக்குழும அடையாளப்படுத்தலும், எதிர்முனைப்பு இலக்கியம், தமிழ்ச் சூழலுக்குரிய புதிய கோட்பாடுகள், பின் இனக்குழுமக் கோட்பாடு ஆகிய 16 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Totally free Spins

Blogs Playgrand Local casino: fifty Free Revolves No-deposit Personal! Steeped Hands Gambling enterprise 30 Free Potato chips No-deposit Extra Other Advertisements And you will Bonuses

Big-bang Idea: Evolution in our Market

Content Green Lantern Greatest Starter — Hot Better Dance Performance in the a sounds Best Totally free Sounds Enjoy Greatest Example in the Colorado’s Ways

Novomatic

Content Bewertungen Durch Spielern Welche person Hat Angewandten Book Of Ra Magic Slot Hergestellt? Book Of Ra Deluxe 6 Gratis Vortragen Ohne Anmeldung Book of

9020 தமிழ்த் தென்றல்: சிறப்பு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. சுவிட்சர்லாந்து: சூரிச் தமிழர் கலாச்சார மன்றம், சூரிச், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (இலங்கை: ஜே.ஜே.பிரின்டெக்). 182 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ. சூரிச்