8745 பிரபந்தப் பூங்கா.

கனக செந்திநாதன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, கே.கே.எஸ். வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1967. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

இந்நூலில் 1962இல் இலங்கை வானொலியில் ஆற்றிய உரைகளான பள்ளு, பரணி, கலம்பகம் சம்பந்தமான எட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பரணி உலா என்பவை வீரத்தைப் புகழும் இரு வேறு சிருஷ்டிகள், பள்ளு மருதக்காட்சியை இழைக்கும் ஒரு கோலம். கலம்பகம் தலைவனின் அன்பையும் பெருமையையும் தீட்டும் ஒருவகைச் சித்திரம். அவ்வகையில்  எட்டுக் கட்டுரைகளிலும் 40 கவிதைகளுக்கு மேல் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  118689).

ஏனைய பதிவுகள்

10258 கட்டுருவாக்கவாதம்: கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறை.

சுப்பிரமணியம் பரமானந்தம். வவுனியா: சுபம் வெளியீடு, கோவில் வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு). viii, 108 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,