8762 நகைச்சுவைத் தோரணம்.

இ.சிறிஸ்கந்தராசா. கொழும்பு 6: இராமசாமி சிறிஸ்கந்தராசா, 93, பீட்டர்சன் லேன், ஈ 15, பிட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (வெள்ளவத்தை: டெக்னோபிரின்டர்ஸ்).

104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×13 சமீ.

நகைச்சுவைத் தோரணத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளன. அறிவார்த்தமான நோக்கும், அறியாமையும் மோதிக்கொள்ளும்போது எழுகின்ற முரண்சுவைகள் இதிலுள்ள நகைச்சுவையைத் தூண்டுகின்றன. இத்தொகுப்பிலுள்ள நகைச்சுவைகளின் பிறிதொரு பரிமாணம் நேர்மனவெழுச்சி மற்றும் எதிர்மனவெழுச்சிகளுக்கிடையே மொழிவழியே நிகழ்த்தப்படும் மோதலும் அதன்வழியே மேலோங்கும் நகைச்சுவைத் தாவலுமாகும். வாசித்து நம்மை மறந்து சிரிக்கவும், சிந்தனையைத்தூண்டவும் இத்துணுக்குகள் வழியமைக்கின்றன. நூலாசிரியரின் பதினைந்தாவது வெளியீடு இது. நகைச்சுவை வரிசையில் ஆறாவது நூலாக வெளிவருகின்றது.

ஏனைய பதிவுகள்

Free Spins No deposit Get 2024

Blogs Magicred Gambling enterprise Instantly Minimum Put Allege Productive Crypto No deposit Added bonus Honors With the 2024 Book Publication From Inactive Totally free Revolves