8770 தலைப்பற்ற தாய்நிலம்.

மஞ்சுள வெடிவர்த்தன (சிங்கள மூலம்), ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

76 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-904647-5-8.

மஞ்சுளவின் கவிதைகள் நுட்பமானவை. சிங்கள சமூகத்தின் இயலாமையையும் மௌனத்தையும் நோக்கிச் சொல்லடிகளை வீசுபவை. சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளைப் பாடுபவை. உடையாத கனவுகளின் கண்ணாடிகளைத் தேடுபவை. கரைந்துபோகும் புன்னகைகளைத் துயருடன் பாடுபவை. தமிழ்த் தோழர்களுடனான நெருக்கத்தை இரங்கலுடனும் அளப்பரிய துயரத்துடனும் வடிப்பவை. சுற்றிவர அடைக்கப்பட்ட கொடுமைசூழ்ந்த தடுப்பு முகாம்களின் முட்கம்பிகளைச் சுட்டெரிப்பவை. உணர்வுத் தோழமையின் கவிதா வெளிப்பாட்டிற்கு மஞ்சுளவின் கவிதைகள் உதாரணமாகின்றன. கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சுள வெடிவர்த்தன, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல்வேறு படைப்புத் தளங்களிலும் இயங்கி வருபவர். படைப்பாளியாக, ஊடகவியலாளராக, ஊடகச் செயற்பாட்டாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எனப் பல்வேறு பரிமாணங்களிலும் தொழிற்படுபவர். இலங்கை அரசால் ஊடகவியலாளர்மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி பிரான்சில் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Crown Of Egypt Tragamonedas Sin cargo

Content ¿qué Ventajas Guarda Jugar Regalado A Los Tragamonedas Online? | Juegos de tragamonedas retro reels Acerca de cómo Depositar O bien Jubilar Recursos Las

Jack Hammer Spilleautoma NetEnt Kasino Slots!

Content Night online slot: Vederlagsfri spins i tilgif nuværende kunder Casino Bonuser Forskellige typer free spins bonusser Fr spins medmindre giroindbetalin Andet relevant betydning omkring