8798 சூழல் புவியியல்: ஓர் அறிமுகம். 

எஸ்.அன்ரனி நோர்பேட்.  கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).

viii, 272 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-078-1.

இன்று அபிவிருத்தியும் சூழலும் தொடர்பான கருத்தியல்மிக முக்கியமான பல்துறை சார்ந்தவொரு தோற்றப்பாடாக வளர்ச்சிபெற்றுள்ளது. அபிவிருத்தியென்பது ஒருவனின் சொந்தக் கலாசாரப் பெறுமானங்கள் உயர்நிலையை அடைவதற்கான முறைவழியொன்றினைக் குறித்து நின்றாலும் மிகக்கடுமையான சமூக, சூழல் பிரச்சினைகளை மூன்றாம் உலக நாடுகளில் தோற்றுவித்துவருகின்றது.  இத்தகைய பின்புலத்தில் அபிவிருத்தி மற்றும் சூழல் சிந்தனைகள், பிரதேச அபிவிருத்தியின் ஒப்பரவின்மை மற்றும் குறிகாட்டிகள், நிலைபேண் அபிவிருத்தி,  சூழலியல் வளங்கள், சக்தி வளங்கள், மண்வளம், நீர் வளம், விவசாய நிலவளம், காட்டு வளங்கள் ஆகியவையும் அவை சார்ந்த பல்வேறு சூழலியல் பிரச்சினைகளும் மிக ஆழமாக இந்நூலில் ஆராயப்படுகின்றது. சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பெட் (1953), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியராவார். பேராதனை, சென்னைப் பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்ற இவர் சுவீடனிலுள்ள ஸ்ரொக்ஹோம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்சிபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Bewertungen Nach Leovegas De

Content Entsprechend Höchststand Werden Die Auszahlungsraten Inside Leovegas? Leovegas Erprobung Ferner Berechnung Nachfolgende Schlusswort Hinter Leovegas Häufig gestellte fragen Zu Leovegas Vom Einarmigen Banditen Zum

11772 காவி நரகம்: சிறுகதைத் தொகுப்பு.

ஏ.நஸ்புள்ளாஹ். கிண்ணியா 03, பேனா பப்ளிக்கேஷன்ஸ், பைசல் நகர், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 130 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ.,

El Slot koi princess Torero Slot

Content Boni, Nachfolgende Within El Torero Slot Casinos Angeboten Man sagt, sie seien: Erreichbar Vortragen Automaten As part of Welchem Umsetzbar Spielbank Darf Meine Wenigkeit