பொதுப் புவியியல் 8798-8801

8801 பௌதிகப் புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்.

எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G. 50, பீப்பள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 105 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21.5×15

8800பௌதீக புவியியல் வினாவிடை: பகுதி 1: 600 வினாக்கள்.

வீ.மயூரன். யாழ்ப்பாணம்: வி.மயூரன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: B.C.S.Prints). 84 பக்கம், விலை : குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பகுதி ஒன்றின் தேவையைப்

8799 படவரை கலையில் எறியங்கள்: பல்தேர்வு வினா-விடைகள்.

கே.ராஜன் (இயற்பெயர்: க.துரைராஜரட்ணம்). திருக்கோணமலை: கே.ராஜன், 59 வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.