8805 சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனிநாடு.

நா.சோமகாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தக சாலை, 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

192 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 ச.மீ., ISBN: 955-98250-1-1.

எழுத்தாளர் நா.சோமகாந்தன் புகலிடத்தமிழரின் அழைப்பையேற்று 2004இல் இலக்கியப்பயணமொன்றை மேற்கொண்டு கனடாவுக்குச் சென்றிருந்தார். அந்நாட்டில் தான் கண்டவற்றையும், பெற்ற அனுபவங்களையும் பின்னர் நாடுதிரும்பியதும் வீரகேசரி வார வெளியீட்டில் கனடாவில் 16 வாரங்கள் என்ற தலைப்பில் தொடராக ஒரு சுவாரஸ்யமான பயணக்கட்டுரையை எழுதிவந்தார். நவம்பர் 2004 இல் ஆரம்பித்து ஜுன் 2005இல் நிறைவெய்திய இத்தொடரின் நூல் வடிவே இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49683).

ஏனைய பதிவுகள்

Sloturi Archive

Content Aztec Power Să De Novomatic | Hot Star rotiri fără sloturi Două Sloturi Clasice Gratuit Pe Ce Musa Neapărat Să Le Joci Cazinouri Online