8814 விழிசைச் சிவம் 10ம் ஆண்டு நினைவு மலர்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 6: குளோபல் கிரப்பிக்ஸ், 14, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை).

xii, 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

பிரபல எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் தந்தையார் செ.சிவசுப்பிரமணியம் (புனைபெயர்: விழிசைச் சிவம்) அவர்களின் மறைவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். தெல்லிப்பழைப் பிரதேசத்தின் விழிசிட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அமரர் செ.சிவசுப்பிரமணியம். அவரது வாழ்வையும் பணிகளையும்  மாத்திரமன்றி, இந்நூல், விழிசிட்டிக் கிராமத்தின் மாண்பை, அங்கு வாழ்ந்தோரின் சான்றாண்மையை, அமரர் சிவசுப்பிரமணியம் வாழ்ந்த சமகாலத்து மக்கள் வாழ்க்கைமுறையை, பண்பாட்டுச் சூழலை, கலை கலாச்சாரப் பாரம்பரியங்களை, இனசன உறவுகளை, கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையின் பரிமாணங்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

Canada Online casinos

Content Minimum deposit 5 online casino: Genuine Online casinos You to definitely Accept Venmo 2024 Ladies Of Poker Preferred Gambling establishment Bonuses Merely Enjoy From