பத்மா சோமகாந்தன். கொழும்பு 3: சின்மயா மிஷன், இலங்கை (Chinmaya Mission of Sri Lanka), 31A, பத்தாவது ஒழுங்கை, ஸ்கொபீல்ட் பிளேஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
24 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 17×12 சமீ.
குருதேவர் சுவாமி சின்மயானந்தா பற்றி முதன்முதலில் தமிழில் வெளிவந்த நூல் இதுவாகும். அசாதாரணமான ஆன்மீக சக்திமிக்கவரான இவர் பல அரும்பணிகளைப் புரிந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பத்மா சோமகாந்தன் இந்நூலில் தருகின்றார்.