8826 ராஜ கமலம்: சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்கள் ஸ்ரீமதி கமலாம்பிகை தம்பதிகளின் சதாபிஷேக மலர்.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்கள் அவர்களின் குடும்பத்தினர், ராஜ்கமல், வேலூர், கல்லடி, 1வது பதிப்பு, ஜுன் 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

72 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடையைச் சேர்ந்தவரும்,திருக்கோணமலை வில்லூன்றி கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாசாரியாரும், மட்டக்களப்பு, சிவானந்த வித்தியாலய முன்னாள் சம்ஸ்கிருத, இந்து நாகரீக விரிவுரையாளரும், பூர்ணானந்த குருகுல வேத சாஸ்திர ஆகம கலாசாலை அத்யாபகருமாகிய வியாகரண சிரோமணி (அண்ணாமலை சர்வகலாசாலை), சிவாசார்ய கலாநிதி, சிவாசார்ய சக்கரவர்த்தி, வேதாகம சைவசித்தாந்த கிரியா விசாரத சிவஸ்ரீ பூரண. தியாகராஜக் குருக்கள், ஸ்ரீமதி கமலாம்பிகை தம்பதிகளின்  கனகாபிஷேக  நவரத்னாபிஷேக ஸகித சதாபிஷேகச் சிறப்பு மலர். 30.6.2012 அன்று வெளியிடப்பெற்ற இம்மலரில் சதாபிஷேக நாயகர் சிவஸ்ரீ பூரண. தியாகராஜக் குருக்களின் வாழ்க்கைச் சிறப்புகளும், சான்றோர் வழங்கிய ஆசிகளும், வாழ்த்துக்களும்  இந்துசமயஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

King Spin Deluxe Slot Review

Content Comment Choisir Les Prämie De Tours Gratuits Les Sobald Avantageux: quick hit Slot What Are Free Spins No Abschlagzahlung Offers? Reload Bonuses Mega Riesenerfolg

Book of Ra Magic verbunden 2025

Content Top 3 Casinos für jedes Echtgeld spielen Book of Ra Deluxe Screenshots Wieso konnte meinereiner in einem Online Spielsaal auf keinen fall qua der