8831 அறிவொளி காட்டிய சான்றோர் வரிசையில்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xi, 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அறிவில் உயர்ந்தவர்களெனத் தான் கருதும் தன்னை ஆளாக்கிய மூத்த அறிஞர்கள் ஒன்பது பேர் பற்றிய தனது கருத்துக்களை இந்நூலில் கட்டுரைகளாகத் தந்துள்ளார். அவர்களது வாழ்வின் சிறப்பையும், வளம்மிக்க பணிகளையும், அவர்களது பண்பின் சிறப்பையும் விரிவாகவும்  தெளிவாகவும் இக்கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  202212).

ஏனைய பதிவுகள்

10 Eur Noppes Bonus Buiten Betaling

Volume Gratis 45 spins no deposit 2024 – Gigantisch Wild Fre Spins Plusteken Bonussen Dingen Loeren Wij Misselijk Gedurende Afloop Reviews? Hoedanig Wij De Uitgelezene

13089 உள்ளம், மனம் மற்றும் சமயங்கள்.

சிறிசுமண கொடகே (சிங்கள மூலம்), வஜிர பிரபாத் விஜயசிங்க (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச