8834 நல்லதோர் வீணையாக விளங்கிய பி.வி.கந்தையா: அமரர் பி.வி.கந்தையா வாழ்க்கை நிகழ்வுத் தொகுப்பு.

தி.இரா.கோபாலன் (தொகுப்பாசிரியர்), க.சத்தியேந்திரன் (உதவி). ஹட்டன்: வெ.கந்தையா குடும்பத்தினர், 41 நர்ஸிங் ஹோம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்).

xvi, 160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

மூத்த தொழிற்சங்கவாதியாக விளங்கியவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவருமான அமரர்  வெள்ளசாமி கந்தையாவின் (1933-2005) வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைக்கும் நூல். தெல்தோட்ட- ஸ்க்லாவத்தை தோட்டத்தில் 1933இல் பிறந்த கந்தையா தோட்டப் பாடசாலையிலும், கலஹா பாடசாலையிலும் கல்வி பயின்றவர். 1954-64 காலகட்டங்களில் கலஹா, நாவலப்பிட்டி, அட்டன், மாத்தளை, நுவரஎலிய, டிக்கோயா பிரதேசங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பணிமனைகளில் பணியாற்றியவர். 1964இல் திருமணம் முடித்தபின்னர் 1965-67 காலப்பகுதியில்அட்டன், மஸ்கெலிய NUW மாநிலப்பிரதிநிதியாகச் செயற்பட்டவர். 1968முதல் அட்டன் மஸ்கெலியா, பொகவந்தலாவ பகுதிகளில் NUW தொழிலுறவுச் செயலாளராகவும் பின்னர் 1973-2001 காலப்பகுதியில் NUW பொதுச் செயலாளராகவும், 2001-02 காலப்பகுதியில் அதன் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். 2002இல் NUW தலைவராகப் பொறுப்பேற்று 2005இல் சுகவீனம் காரணமாக மரணமெய்தும் வரையில் அப்பதவியை வகித்தவர்.

ஏனைய பதிவுகள்

Закачать Мелбет на Дроид бесплатная версия использования для Android во букмекерской фирме Melbet

Перечень возможностей прибавлений нате Компьютер обширнее, какими средствами во маневренною версии. Мелбет подвижное приложениепозволяет резче делать ставки, включая автоэкспресс, ведь выскабливание благосклоннее. Можете скачать дополнение