ஏ.ரி.ஆரியரட்ணா (சிங்கள மூலம்), க.கோபால்சங்கர் (தமிழாக்கம்). மொரட்டுவை: ஏ.ரி.ஆரியரட்ணா, விஸ்வ நிகேதனய, இராவதாவத்தை வீதி, 1வது பதிப்பு 2001. (இரத்மலானை: விஷ்வலேகா, 41, லும்பினி மாவத்தை).
xxxiv, 572 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 750., அளவு: 23×15 சமீ., ISBN: 955-599-236-3.
இலங்கையின் சர்வோதய இயக்கத்தின் தாபகரான கலாநிதி ஏ.ரீ.ஆரியரட்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன இந்நூலில் அவரது பார்வையில் சொல்லப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39153).