8847 ஞானமலர்: கலாபூஷணம் எஸ்.ஆர். ஞானசுந்தரம் நினைவான மலர் 2011-03-05.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: ஞானசுந்தரம் குடும்பத்தினர், செட்டி வளவு ஒழுங்கை, இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2011. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் அச்சகம்).

116 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

அமரர் கலாபூஷணம் எஸ்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களின் மறைவின் நினைவாக வெளியிடப்பெற்றுள்ள இந்நூலில் சமயப்பெரியார்களின் பார்வையில்  அமரர் எஸ்.ஆர்.ஞானசுந்தரம், அவர் பற்றிய பொது அமைப்பினரினதும்  ஊரவரினதும் கணிப்பீடு, இசை வேளாளரின் மரியாதை, ஊடகவியலாளரின் மதிப்பீடு, அரசியல் பிரமுகர்களின் பார்வை, குடும்ப உறவுகளின் கண்ணோட்டம், பத்திரிகைகள் கண்ட செவ்விகள், எஸ்.ஆர்.ஞானசுந்தரம் அவர்கள் உதிர்த்த கருத்துக்கள் என்பன தனித்தனிப் பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe 6 Online

Content Wenn Dir Dieser Slot Gefällt, Bewerte Ihn!: Casino Slotty Vegas Mobile Book Of Ra Deluxe Im Überblick: So Funktioniert Das Spiel Spielautomaten Online Mit

14157 நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய ஸ்ரீ காயத்ரீ தேவி மஹா கும்பாபிஷேக விழா சிறப்புமலர் 1986.

மலர்க் குழு. நுவரெலியா: ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (142) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5