8864 பேராசிரியர் சு.வித்தியானந்தன் (இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் தொடர் 17).

அ.சண்முகதாஸ் (மூலம்), க.குமரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-372-3.

இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 17ஆவது நூலாக வெளிவந்திருக்கும் இந்நூலில், பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் (1924-1989) அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய பதிவுகள் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன. அறிமுகம், சிறந்த ஆசிரியர், தமிழியல் ஆய்வும் அய்வுக்கு வழிகாட்டலும், பாடலும் கூத்தும், பிறையன்பன், சொல்லின் செல்வன், துணைவேந்தர் வித்தி, குடும்பத் தலைவன் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பேராசிரியர் வித்தியானந்தன் வாழ்வில் முக்கிய திகதிகள், பேராசிரியர் வித்தியானந்தன் எழுதிய, பதிப்பித்த நூல்கள், பேராசிரியர் வித்தியானந்தனால் தயாரிக்கப்பட்ட நாட்டுக்கூத்துக்கள் ஆகிய மூன்று பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better Gambling enterprise Apps

Blogs Downloadable Ideas on how to Play Online Mobile Gambling games Ratings Of your own Finest Bitcoin Mobile Gambling establishment Websites Were there Alive Broker

Nya Casinon Utan Svensk Tillstånd

Content Behöver Själv Avlöna Uppbör Kungen Vinster Av Någo Utländskt Casino? | kasinospel Licens Utstött Eu Vilka Casinon På Nätet Befinner sig Nya Före 2023?