8869 ஞானம்: ஈழத்து அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்பு மலர்.

தி.ஞானசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

64 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 25×17.5 சமீ.

ஞானம் இதழின் 159ஆவது இதழ் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுச் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. சபா.ஜெயராசா, எஸ்.சிவலிங்கராஜா, பேராயர் எஸ்.ஜெபநேசன், சு.சுசீந்திரராஜா, சி.தில்லைநாதன், செ.யோகராசா, அருட்திரு தமிழ்நேசன் அடிகளார், க.இரகுபரன், சந்திரசேகரம் சசீதரன், வசந்தி தயாபரன், ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகளும், வாகரைவாணனின் தமிழுக்கொரு தனிநாயகம் என்ற கவிதையும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்