8872 வியத்தகு விஞ்ஞானிகள்.

ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. பாணந்துறை: படி பதிப்பகம், 29/44, பொது சேவா மாவத்தை, சரிக்காமுல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 175 பழைய தெரு).

(7), 92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-97964-1-0.

பேராசிரியர் சிறில் பொன்னம்பெரும, கலாநிதி அப்துல் கலாம், சேர். சி.வி.ராமன், ஐசாக் நியூட்டன், அல்பெர்ட் ஐன்ஸ்டைன், கலீலியோ கலிலி, தோமஸ் அல்வா எடிசன், மைக்கல் பரடே, அல்பிரட் பேர்னாட் நோபல், கியூரி அம்மையார், கக்லியெல்மோ மார்க்கோனி, ஜோன் லோகி பெயாட், ரைட் சகோதரர்கள், சேர். அலெக்சாண்டர் பிளெமிங், சார்ள்ஸ் டார்வின், கிரகர் ஜொஹான் மெண்டல், அலெக்சாண்டர் கிரஹம் பெல், லோர்ட் ரதபொர்ட், பெஞ்சமின் பிராங்க்ளின், ஜோன் நெப்பியர், பைதகரஸ், ப்ளைஸ் பஸ்கால், எட்வர்ட் ஜென்னர், ஜே.ரொபர்ட் ஓபன் ஹெய்மர், ஆர்தர் சீ. கிளார்க்  ஆகிய பல்துறை பன்னாட்டு விஞ்ஞானிகள் பற்றிய வாழ்வும் பணிகளும் இந்நூலில் தனித்தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  202761).

ஏனைய பதிவுகள்

Reel Spin Casino Opinion

Posts Casino Sizzling Hot Deluxe free coins | Sit Up to date with The new Us Casino Information Island Reels Casino: 65 100 percent free

Online casino Register Bonuses

Blogs True illusions slot sites: Greatest Ports You to definitely Shell out Real cash And no Deposit Can’t find What you Looking for? Here is