8890 மறுமலர்ச்சி கண்ட மாணிக்கம் : பண்டிதர் ச.ப.சர்மா.

செல்வராணி வேலுப்பிள்ளை. சுன்னாகம்: கோப்பாய் சிவம், வித்யா பவனம், கந்தசாமி கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (சுன்னாகம்: ஸ்ரீவித்யா கொம்பியூட்டர்ஸ் பிரஸ், இணுவில்).

xvi, 44 பக்கம்,  தகடுகள், விலை: ரூபா 50., அளவு: 20.5×15 சமீ.

மறுமலர்ச்சி எழுத்தாளரும் பன்மொழிப் புலவரும் ஆசிரியமணியுமான பண்டிதர் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சர சர்மா அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஓர் ஆய்வு இது. கொடிகாமம், வரணியைச் சேர்ந்த செல்வராணி 1997ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு கலைமாணிப்பட்டத்திற்காகச் சமர்ப்பித்த ஆய்வு இதுவாகும். பண்டிதரின் சதாபிஷேக விழா நினைவாக அவரது குடும்பத்தவரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Live22 Ports

Blogs Christmas Ports Gambling enterprise Incentives: 50 dragons pokies pokies machine big win Demo Slot Pragmatic Insane Western Gold Accumulate 99 crazy symbols landing for