8899 இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்.

சி.சிவசேகரம். சென்னை 600 002: கீழைக்காற்று  வெளியீட்டகம், 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600 024: எழில் பிரின்ட்ஸ், 63 என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்).

144 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று வளர்ச்சியையும் முரண்பாடுகளின் வளர்ச்சியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும், போராகவும் மாறியதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இனத்துவத்தின் வர்க்க உள்ளடக்கத்தையும், அந்நியச் சக்திகள் தமது நலன்களுக்காக இலங்கைப் பிரச்சினையில் ஆற்றிய பங்கையும் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வாதங்களையும் முன்வைக்கின்றது. மண்ணும் மக்களும்: தோற்றம்பெறும் இனத்துவ அரசியல் அடையாளங்கள், தேசிய இனப்பிரச்சினை பிரதான முரண்பாடாகிறது. தேசிய இனப்பிரச்சினை போராகின்றது, அரசியல் அரங்கும் அரங்காடிகளும், சித்தாந்தமும் அணுகுமுறையும், தீர்வுக்கான தேடல் ஆகிய ஐந்து பிரதான அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Online slots

Posts Big Panda online slot: Bet Maximize Out of your A real income Harbors Gamble Why you need to Gamble Harbors During the A bona-fide