8925 பழந்தமிழர் நடுகற் பண்பாடு (ஆய்வு நூல்).

நா.நவநாயகமூர்த்தி. அக்கரைப்பற்று: வானதி பவனம் வெளியீடு, பனங்காடு, 1வது பதிப்பு, ஜுலை 2011. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் பிரின்டர்ஸ்).

xxiv, 153 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ.

பழந்தமிழரிடையே வழக்கிலிருந்த சமய வழிபாட்டுக் கூறுகளில் ஒன்றான நடுகல் வழிபாடு பற்றி இந்நூல் ஆய்வுசெய்கின்றது. நடுகல்வழிபாடு, நடுகற்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள், நடுகற்களுக்குரித்தான சங்ககாலத் தமிழர், சங்ககால நடுகற்களில் காணப்படும் பழந்தமிழ் எழுத்துக்கள், பண்டைய ஈழத்தில் நடுகல்வழிபாடு போன்ற அம்சங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் தமிழர்களின் மொழிப்பயன்பாடு, தமிழ் எழுத்துக்களின் வடிவங்களும் உருவங்களும் தமிழரின் போரியல் திறமைகளும் முறைமைகளும், ஆட்சி முறைமைகள், வழிபாட்டு முறைமைகளும், திருத்தலங்களின் வழிபாடு என பல்வேறு வரலாற்றுத் தகவல்களை ஆங்காங்கே பதிவுசெய்திருக்கிறார். ஒன்பது இயல்களைக் கொண்ட இந்நூல் பழந் தமிழரிடையே நிலவியிருந்த நடுகல் வழிபாடு, நடுகற் கல்வெட்டுகளில் வரலாற்றுச் செய்திகள், நடுகல் நட்டுக் கௌரவிக்கப்பட்ட சங்ககாலத் தமிழரசர்கள், சங்ககால நடுகற்களில் பழந்தமிழ் எழுத்துக்கள், பழந்தமிழர்களிடையே நிலவியிருந்த தாழி அடக்கமுறை, புலவர் உள்ளம் சங்ககால நினைவலைகள், பண்டைய ஈழத்தில் நடுகற் பண்பாடு, அசோகச் சக்கரவர்த்தி பௌத்த தூது அனுப்புவதற்கு முன்பே பகவான் புத்தரது தர்மபோதனைகள் ஈழத்தில் அறிமுகமாகி நிலவியிருந்தன. வீரசைவம் அல்லது இலிங்காயுதம் ஆகிய தலைப்புகளைக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

1×2 Choice Info

Articles Betfred acca checker – Better Bookies For 1×2 Betting Nhl Playoff Professional Selections and you will Preview: Oilers Will actually Hold Direct 2 Sports

Casino Betalningsmetoder

Content Bonus Buy Slots | Royal Panda casino registreringserbjudande Va Som Är Angeläget Gällande Casinon För De Befinner sig Det Viktiga Varför Finns Ick Spelpaus

13169 காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழாமலர். 1974.

ஐ.தி.சம்பந்தர் (இதழாசிரியர்). கொழும்பு 6: காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாச்சபை, கொழும்புக் கிளை, 344, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம்,