8964 ஈழத் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு.

கு.பூபதி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×11.5 சமீ., ISBN: 978-93-80369-15-0.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்கள், வீறுபெற்ற காலங்களில் அவற்றைத் தணித்துவைக்கும் நோக்குடன் பேரினவாதிகளால் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப்பட்ட பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், வாக்குறுதிகள் உடன்பாட்டுக் குறிப்புகள், ஏமாற்றங்கள் என்று ஈழத்தமிழினம் பட்டுணர்ந்த கடந்தகால அரசியற் பாடங்களை ஈழத் தமிழர்களுக்கு நினைவூட்டுவதற்காக, பேச்சுவார்த்தை உடன்படிக்கை என உலகளாவிய அழுத்தங்கள் எம்மினத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட காலததில் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாற்றை இந்நூல் சுருக்கமாகப் பதிவுசெய்கின்றது.

ஏனைய பதிவுகள்

Novo Offers

Posts Fidelity Assets : Fidelity Youthfulness Membership Cons Away from Gambling enterprises Having 400% Added bonus Chase Savings, Chase Total Examining You may also send