8967 ஈழப் பிணங்கள்: இந்தியக் கொலையாளிகள்.

துரை சண்முகம். சென்னை: மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, 1வது பதிப்பு, மே 2009. (சென்னை 600024: எழில் பிரின்ட்ஸ்).

48 பக்கம், விலை: இந்திய ரூபா 20.00, அளவு: 21×14 சமீ.

இந்திய அரசியலின் பின்னணியில் ஈழத்தமிழரின் இறுதி யுத்தக்காட்சிகள் பற்றிய உணர்வுக்கவிதைகள் இவை. கலைஞர’ மு.கருணாநிதி, ஜெயலலிதா, வை.கோ உள்ளிட்ட பெரும்பாலான அரசியல்வாதிகளை அவர்களது இயலாமையை எள்ளிநகையாடும் கவிதைகள் இவை. அவ்வேளையில் நடைபெற்ற தேர்தலைப் பகிஷ்கரிக்கக்கோரி எழுதப்பட்டவை. ‘’சு’’ என்ற எழுத்து அச்சுப்பிழை காரணமாக நூலில் எங்குமே இடம்பெறாது தவறவிடப்பட்டதால் வாசிப்பு நெருடலாக உள்ளது.

ஏனைய பதிவுகள்

5 Deposit Casino Bonus Nz 2024

Content Residents Bank Incentive: Earn As much as eight hundred For Starting A checking account | casino toki time Which Greatest Casino Websites Do you

Real money Ports

Articles Enjoy Harbors For real Money on Mobile Just what are Paylines For the Slots? Well-known On-line casino Ports Models Extremely casinos are able to

13708 மனிதம்(கவிதைத் தொகுதி).

இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயற்திட்டம். யாழ்ப்பாணம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல.1, மூன்றாம் குறுக்கு வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). iv, 52