8990 மரண பூமி: இனம், மொழி, பண்பாடு, தேசியம் பற்றிய பதிவு.

பா.செயப்பிரகாசம். சென்னை 600078: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை)

152 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 18×11.5 சமீ.

முள்ளிவாய்க்கால் (மரணபூமி), தொடங்கி கலைஞரின் செம்மொழித் தமிழ் மாநாடு, மொழி அரசியல், கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, மண்ணின் கலைகளின் மீட்டுருவாக்கம் என விமர்சித்து புதிய ஒழுங்கமைவுகளைத் தேடும் முயற்சிகளை இத்தொகுப்பு பேசுகின்றது. மரண பூமி, மொழி அரசியல், கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழரைக் காப்பது யார், தாயகத் தமிழரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள், உலகத் தமிழ்மாநாடு முதல் செம்மொழித் தமிழ் மாநாடு வரை, அதிகாரத்தை நோக்கி வாளும் மயிலிறகுகளும், செம்மொழி மாநாடு-எதிர்வினைகள், செம்மொழி மாநாடு- நியான் விளக்கும் நீலம்பாரித்த மொழியும், மீண்டும் உயர்ந்தெழுந்தார்கள், மண்ணின் கலைகள்-மீட்டுருவாக்கமா கொண்டாட்டமா, வெளிவராத இரு கடிதங்கள் ஆகிய பன்னிரு தலைப்புகளில் அமைந்த ஆசிரியரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்

Pin Up Bet Apostas Online No Brasil

Content Cassino Online Pin Up: Características Login abicar Pin-Up Casino Como Começar An apostar Acimade Esportes Na Pin Upward Bet? O Pin Up É Confiável?

King Sparta $1 deposit Isabella

Articles Sparta $1 deposit | Should find out more? The girl Joanna’s relationship sparked the war of one’s Castilian Succession Their Partner Are Furious For