7010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 1825 பயிற்சி வினாக்கள்.

பி.அம்பிகைபாகன். கொழும்பு 13: பி.அம்பிகைபாகன், 125/6, 16ஆவது ஒழுங்கை, கல்லூரி வீதி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: Dream Land Printers).

428 பக்கம், விலை: ரூபா 195, அளவு: 27.5×21 சமீ.

கணிதம், மொழி விருத்தி  ஆகிய பாடக்குறிப்புகளைக் கொண்டுள்ள இந்நூலில், கடந்தகால ஏழு அரச பரீட்சைத் தாள்கள் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், 1995இல் புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டபோது, பிரைற் புத்தக நிலையம் என்ற கல்விசார் நிறுவனம் தொடர் இதழாக வெளியிட்ட வெற்றிக்கனி புலமைப்பரிசில் பரீட்சைநூலின் ஆசிரியராகச் செயற்பட்டவர்.

ஏனைய பதிவுகள்