ச.எரிக்கென்றிசன் (நிலான்). கொழும்பு: காயத்திரி வெளியீட்டகம், த.பெ.இலக்கம், 64, தெகிவளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு: காயத்திரி வெளியீட்டகம், த.பெ.இலக்கம், 64, தெகிவளை).
vi, 144 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.
போட்டிப் பரீட்சைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் கடந்த கால வினாவிடைகள், துணுக்குகள், விஞ்ஞான விளக்கங்கள், தகவல்கள், சுருக்கக் குறியீடுகள், நாடுகளின் சுதந்திர தினங்கள், பொது அறிவுத் தகவல்கள் என்பவை தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளையும் சார்ந்த தகவல்கள் மிகச்சிறிய துணுக்குகளாக எளிய உசாத்துணை வழி முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானச் சிறப்புப் பட்டதாரியாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46349).