7036 ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓர் ஆய்வு: 1930ம் ஆண்டு வரை.

 ஆ.சிவநேசச்செல்வன். கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜுன் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை).

xvii, 174 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0634-02-6.

பத்திரிகைத்துறை பற்றிய இவ்வாய்வின் எல்லையும் பரப்பும், அச்சுக்கலை மரபும் பத்திரிகைத்துறைத் தோற்றமும், பத்திரிகைகளும் சமயப் பின்னணியும், பத்திரிகைகளும்  அரசியல் பின்னணியும், பத்திரிகைகளும் உரைநடை மரபும், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் 1930ஆம் ஆண்டு வரையிலான பட்டியல் ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மரபுவழிக் கல்விப் பாரம்பரியம், மஹாஜனாக் கல்லூரிப் பாரம்பரியம், பேராதனைப் பல்கலைக்கழகக் கல்விப் பாரம்பரியம் முதலானவற்றின் புலமை ஊடாட்டங்களையும் செழுமைகளையும் வளங்களையும் தனதாக்கிக்கொண்ட  கலாசூரி ஆறுமுகம் சிவநேசச்செல்வன் தமிழ் ஊடகவியல்துறையில் பன்முகப் பணிகளை மேற்கொண்டவர். வீரகேசரி, தினக்குரல் முதலான இதழ்களின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Economico Vidalista 10 mg generico Valutazione 4.7 sulla base di 87 voti. giorni fa Acquista Vidalista senza prescrizione medica VISITA LA FARMACIA Prezzi bassi per