7039 அன்பு மலர்: பாராயணத்திரட்டுடன்.

சி.மு.முத்தையன். யாழ்ப்பாணம்: சி.மு.முத்தையன், உறிநாவளை, சித்தன்கேணி, 1வது பதிப்பு, ஜனவரி 1954. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்).

(12), viii, 178 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20×14.5 சமீ.

அன்பியல், அளவியல், ஒழிபியல் ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள இப்பாராயணத் திரட்டின் இறுதிப்பகுதியில் சைவசித்தாந்த வாய்மைகள் விளக்கப்படுகின்றன. இதிலே தேவார திருவாசகங்கள் மலிந்து கிடக்கின்றன. அன்பொளியையும் அறிவொளியையும் வீசி இந்நூலைப் புனிதப்படுத்துகின்றன. இந்நூலாசிரியர் The Highways of Astronomy and Dravidian Phylosophy என்ற நூலின் ஆசிரியராவார். இந்நூலுக்கான சாற்றுகவியை பண்ணாகம்  மெய்கண்டான் உயர்தர பாடசாலைப் பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்களும், முகவுரையை சுளிபுரம் விக்ரோரியா கல்லூரி அதிபராயிருந்த சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும், அணிந்துரையை திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலைப் பண்டிதர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இந்நூல் ஆசிரியரின் அன்னையாரான முத்துக்குமாரு அன்னபூரணி அவர்களின் அமரத்துவ நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3053).

ஏனைய பதிவுகள்

Problemi al Pancreas: Avvenimento Cibarsi

Content Spinaci Pancreas: Bene è anche Avvenimento Origine l’Infiammazione! alimenti verso il pancreas PDF Discutibile Comodità Insieme FAQ verso Problemi al Pancreas avvenimento cibarsi? Come

Da Vinci Diamonds Slot machine

Content Better Mobile Position Casinos Playing On the internet | 100 free spins 10 Casino Bonus Extra Video game Tips Gamble and Real money Models

Book Of Ra Magic Für nüsse Spielen

Content King of Cards Slot -Spiel – Bonusfunktionen Des Spielautomaten Book Of Ra Magic Book Of Ra Deluxe Slot Erreichbar Spielbanks, Wo Diese Book Of