மெய்யியல் (தத்துவவியல்) 7039-7045

7045 ஹிரியண்ணாவின் இந்திய மெய்யியல்.

சோ.கிருஷ்ணராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: கௌரி அச்சகம்). xi, 390 பக்கம், விலை: ரூபா

7044 மேலைத்தேய கீழைத்தேய மெய்யியல் பகுதி 1.

வினாவிடை 350. க.கணேசராஜா. காரைதீவு (கிழக்கு மாகாணம்): சக்தி கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஜுன் 2001. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் பிரின்டர்ஸ்). vii, 91 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 20×14

7043 மெய்யியலும் சமயமும்.

பி.எம்.ஜமாஹிர். கண்டி: இலங்கை தென் கிழக்கு ஆய்வு மையம் (South Eastern Research Forum), 303, University Staff Quarters, Dangolla, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கண்டி: Print-Ex Graphics). vi, 7-72

7042 மெய்யியல்: ஓர் அறிமுகம்.

சோ.கிருஷ்ணராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (2), xii, 98 பக்கம், விலை:

7041 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும் ஆன்மா பிறவாமை அடைதலும்.

ஆ.சி.முருகுப்பிள்ளை (விநாயகர் தரும நிதிய நிறுவனர்). பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், புலோலி மேற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம்). (4), 133 பக்கம், விலை: ரூபா

7040 இந்திய மெய்யியற் சிந்தனையில் வேதாந்தம்-சித்தாந்தம் கூறும் கடவுட்கொள்கை: ஓர் ஒப்பியல் ஆய்வு.

கலைவாணி இராமநாதன். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், 91/5, சிற்றம்பலம் V கார்டினர் மாவத்தை, இணை வெளியீடு: கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு,

7039 அன்பு மலர்: பாராயணத்திரட்டுடன்.

சி.மு.முத்தையன். யாழ்ப்பாணம்: சி.மு.முத்தையன், உறிநாவளை, சித்தன்கேணி, 1வது பதிப்பு, ஜனவரி 1954. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்). (12), viii, 178 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 20×14.5 சமீ. அன்பியல், அளவியல், ஒழிபியல்