7054 மன உளைச்சல்.

பார்வதி கந்தசாமி (தொகுப்பாசிரியர்),வு.சூரியபாலன் (ஆலோசக நிபுணர்). கனடா: இலங்கை குடும்ப சேவைகள் சங்கம், ரொறன்ரோ பெரும்பாகம், 421, Bloor street, E Suite 205, Toronto, Ontario M4W 3TI,  1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 14 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், மன உளைச்சல் (Depression), மன உளைச்சல் ஏற்படுவதற்குரிய காரணங்கள், மன உளைச்சல் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள், மன உளைச்சல் நோய்க்குரிய சிகிச்சை, மன உளைச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவலாம் ஆகிய விடயங்கள் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13260 ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப் பாமாலை.

இரட்டைப்பாதை சேகர். தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீ போதிருக்காராம வீதி, களுபோவிலை, 8வது பதிப்பு, ஏப்ரல் 2001, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 64 பக்கம்,