7068 வெற்றி வாழ்க்கைக்கு சான்றோரின் வழிகாட்டல்.

C.M.A. அமீன்.  திஹாரிய 11875: ரேஷ்மா பதிப்பகம், 348-1, வரபலான ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 12: நிஸான் பிரின்டர்ஸ், 64N, பீர் சாஹிப் வீதி).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-1691-02-8.

வாழ்வில் வெற்றிபெற வழிகூறும் அறிவுரைக் கட்டுரைகளைக் கொண்ட நூல். வெறும் உபதேசங்களின் தொகுப்பாகவன்றி உயிருள்ள உதாரணங்கள், உணர்வூட்டும் உருவகக் கதைகள் மூலம் வாழ்வியல் வெற்றிக்கான தன் கருத்தைச் சொல்லவிளைகின்றார். நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை என்பவற்றுக்கான வழிகாட்டல்களாக இதிலுள்ள 63 குறுங்கட்டுரைகளும் அமைகின்றன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 618745).

ஏனைய பதிவுகள்

Quick Hit Pro

Content Ventajas Especiales De las Nuevas Tragaperras ¿todas Los Definitivos Desarrolladores Sobre Software Sobre Juego Acerca de Nuestro Pueblo? Consejos Sobre Nuestros Gente Sobre Casinoenlíneahex

Best No Deposit Pourboire

Aisé Gratification Sans avoir í  Depot Calcule: Astral33 Top Casino 2024 Pour dix  En compagnie de Bonus En compagnie de La présence Sans avoir í 

Big And may Become Crappy Wolf History

Posts Mickey Mouse Disneyland Resorts Cafe Selection: Larger Bad Wolf Smokehouse Barbeque grill Within the Mt Juliet, Tn Ideas on rethinking The big, Crappy Wolf