7070 உளவளத் துணை.

எஸ்.டேமியன். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, தொடர்பகம், 657, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (யாழ்ப்பாணம்: நாவண்ணன், உரிமையாளர், ஸ்ரீனா அச்சகம்).

(4), iv, 115 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18×12.5 சமீ.

உளவளத்துணையின் வரலாற்றுப் பின்னணி, அதன் வரைவிலக்கணம், துணையாளருக்குத் தேவையான குணமாக்கும் உணர்வு, உளவளத்துணையாளருக்கு இருக்கவேண்டிய திறன்கள், உன்னிப்பாகச் செவிமடுக்கும் திறன், உளவளத்துணையாளரின் பதில் மொழிகள், உள்ளடக்கத்தை பிரதிபலித்தல், ஒத்த உணர்வோடு புரிந்துகொள்ளல், பிரச்சினையை மையப்படுத்துதல்/குவியவைத்தல், கேள்விகள், சுட்டிக்காட்டல்/எதிர்கொள்ளல், போர் தரும் உளத் தாக்கங்களும் உளநல முதலுதவியும் ஆலோசனையும், நெருக்கடியின் தலையீடும் உளவளத்துணையும், தற்கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களுக்கான உளவள ஆலோசனை, இழப்பின் துயரால் இதயம் நொறுங்கியவர்களுக்கான உளவளத்துணை, மதுவுக்கு அடிமையானவருக்கு வழிகாட்டல், இளைஞர் பிரச்சினைகளும் அவர்களைப் புரிந்துகொண்டு உளவள ஆலோசனை கூறுவதும், உளவள சிகிச்சை முறை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வண. பிதா சூ.டேமியன் அடிகள் கனடாவில் உளவளத்துணைத் துறையில் முதுமானிப் பட்டம் பெற்றவர். வட பிரதேசத்தில் ஆரம்ப உளவளத்துணையாளராகத் தன் பணியைத் தொடங்கியவர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள மருத்துவப் பிரிவின் மருத்துவ உதவியாளராகவும், யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையின் உளவளத்துணை நல்கி, மருத்துவ தாதி, குடும்பநல சேவை மாணவர் ஆகியோருக்கு விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115416).

ஏனைய பதிவுகள்

14620 நஞ்சுமிழும் காளான்கள்.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-80 பக்கம், விலை:

Champion Icon Spain

Content Btts Sure @ 2 5 That have Betfred Better Steps you can take Regarding the Empire Out of Eswatini The best Bird Watching Places