எஸ்.சிவதாஸ். கொழும்பு 6: நலமுடன் வெளியீடு, இல. 14, 57ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, ஐப்பசி 2010, 1வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல.14, 57ஆவது ஒழுங்கை).
112 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-9396-29-01.
மகிழ்வுடன்.
எஸ்.சிவதாஸ். மாங்குளம்: உயிரிழை (முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பு, ஏ9 வீதி, 3வது பதிப்பு, 2020, 2வது பதிப்பு, ஐப்பசி 2010, 1வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).
140 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4704-00-8.
மனநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் எழுதிய மகிழ்ச்சி பற்றிய பன்முகப்பார்வைகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். துயர் களைதல் (மனநோயும் மனநலக் குறைபாடுகளும், மனச்சோர்வின் பரிணாமம்), மனதைச் சமைத்தல் (மகிழ்ச்சியின் பரிமாணம், நெருக்கீடும் ஆரோக்கியமும், மனவளர்ச்சியும் மனநலமும்), திறன்களைப் படைத்தல் (சுயகணிப்பும் நிறைகாண் மனப்பாங்கும், சமூக இணைவும் கூடிவாழ்தலும், நெகிழ்ச்சியும் கட்டுப்பாடும், தகைமையும் பொறுப்பும், சிந்தனையும் உணர்ச்சியும், உழைப்பும் ஓய்வும், உந்துதல், பெறுமானங்கள், பரிவு, ஆன்மீகம்), மகிழ்வைப் பரிமாறல் (முயற்சியும் செயற்பாடும், நிறைவாக) ஆகிய நான்கு பிரதான தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் உபதலைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.