7073 தருக்க சங்கிரகம், நியாய போதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம். 

சி.அப்புத்துரைப் பிள்ளை (மூலம்), சிவாநந்தையர் (மொழிபெயர்ப்பு). கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை, 1வது பதிப்பு, சாதாரண ஆண்டு, ஆவணி 1910. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).

256 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×11.5 சமீ.

அபாவம், கருமம், குணம், சமவாயம், திரவியம், விசேடம் ஆகிய தலைப்புக்களில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதி மணியகாரர் ஸ்ரீ சின்னப்பாபிள்ளை மகனும், ரோட் கொமிட்டி லேககருள் ஒருவருமாகிய தெல்லிப்பழை ஸ்ரீ சி.அப்புத்துரைப்பிள்ளை இம்மூலநூலின் ஆசிரியராவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8907).

ஏனைய பதிவுகள்

Disco Night Fright Position Remark

Posts Free no spins no deposit 2024: Compare Really Sensuous Slot together with other Slots on the Same Volatility 100 percent free Revolves the first