7087 சைவ சித்தாந்தத் தெளிவு.

நா.ஞானகுமாரன். பருத்தித்துறை: செல்வம் வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம், புலோலி மேற்கு).

(12), 136 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ.

சித்தாந்த முப்பொருள் உண்மையினை (பதி-பசு-பாசம்) சைவசித்தாந்தத்தைக் கற்கும் மாணவர்களுக்கும், சித்தாந்தத்தை அறியவிரும்பும் ஆர்வலர்களுக்கும் விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுகம், சைவசித்தாந்தத்தில் இறையுண்மை, ஆன்மாவின் இயல்பு, பாசப்பிணி, அத்துவிதமும் சைவசித்தாந்தமும், அளவையியல், அறிவாராய்ச்சியியல், சைவசித்தாந்தத்தில் விடுதலை ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118945).

ஏனைய பதிவுகள்

11059 சிறுவர் பாதுகாப்பு.

கோகிலா மகேந்திரன், ஜெகநாதன் தற்பரன், யூடி ஜெயக்குமார் (இணை அசிரியர்கள்), இர.சந்திரசேகர சர்மா(இணைப்பாளர்). யாழ்ப்பாணம்: சாந்திகம், 8, 8/1, கற்பக விநாயகர் ஒழுங்கை, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன்