7100 உலக மதங்கள் 40ஐப் பற்றிய அரிய தகவல்கள்.

சி.வ.இரத்தினசிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 14: பி.வி.ஆர். ஆப்செட்).

xxviii, 840 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 22×15 சமீ.

இரண்டு பாகங்களில் எழுதப்பட்ட இந்நூலில் புராதன மதங்கள் முதற் பாகத்திலும், வாழும் மதங்கள் இரண்டாம் பாகத்திலும் விளக்கப்பட்டுள்ளன. புராதன மதங்கள் கண்டங்கள் வாரியாக அவுஸ்திரேலியாக் கண்டம் (ஆதிவாசிகளின் மதங்கள்), ஆபிரிக்காக் கண்டம் (எகிப்தியர்கள், ஆபிரிக்க ஆதிவாசிகள், யொறூபா இனம், இக்போஃ இபோ இன மக்கள், மடகஸ்கர் தீவு), மத்திய அமெரிக்கா (ஒல்மெக், ரொல்ரெக்ஸ் இனத்தவரின் புராதன மதங்கள், மாயா, அஸ்ரெக்), தென் அமெரிக்கா (சிப்ச்சா, சாவின், அய்மாறா, மொச்சே, குறாணி, இன்கா இனத்தவர்கள்), வட அமெரிக்க ஆதிவாசிகள் (லக்கோட்டா, ஹோப்பி, நவஜோ, இனூயிட்), ஐரோப்பாக் கண்டம் (செல்ற்ஸ், நோர்ஸ், ரோமாபுரி, கிரேக்கம்), ஆசியாக் கண்டம் (சுமேரிய, அசிரிய, பபிலோனிய மதங்கள், கானான் தேசத்தவரின் புராதன மதம், பாரசிகம், இந்திய உபகண்ட, சீன, ஜப்பானிய தேசத்தவரின் புராதன மதங்கள்) என்று பிரிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த ஆதிவாசிகளின் மதங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் வாழும் மதங்களாக ஆசிரியர் குறிப்பிடும் இந்து மதம், இஸ்லாம் மார்க்கம், கிறிஸ்தவ மதம், கொன்பூசியனிசம், சமண மதம் (ஜெயினிசம்), சீக்கிய மதம், பஹாய்  நம்பிக்கை, பௌத்த மதம், யூத மதம், ராவோ மதம், ஷின்ரோ மதம், ஸோஹாஸ்ரியன் மதம், நாஸ்திகவாதம் ஆகியவற்றினை தனித்தனியாக விளக்குகின்றார். சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைப்பெற்று உள்ளுராட்சி சேவையில் இணைந்தவர். 30 ஆண்டுக்கால சேவையின் பின்னர் விஷேட ஆணையாளராகப் பணியாற்றி பதவி ஓய்வு பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

16375 ஆற்றுகை 12-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 10, காட்சி 12, டிசம்பர் 2004.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி). 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

Darstellung zum Büffeln ein Strategie Pdf

Auch an dieser stelle gilt dies vorrangig, eine Einheitshöhe festzulegen ( zwerk. B. 1 Ecu). Erdacht, Eltern initialisieren nachfolgende einzig logische Spielrunde via dem Verminderung,