7106 அகத்திய மகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு: மூலம்.

அகத்தியர் (மூலம்), ஆறுமுக நாவலர் ( பரிசோதித்தவர்). சென்னப்பட்டணம்: தியாகராஜபிள்ளை, தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, சிதம்பரம், 15ஆவது பதிப்பு, பிரமோதூத வருடம் மாசி 1930,  (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை).

(286) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12 சமீ.

அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணச் செய்யுட் திரட்டு ஆகிய ஐந்து நூல்கள் தனித்தனியாகப் பக்கமிடப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பா, சேந்தனாரருளிச்செய்த திருப்பல்லாண்டு, பெரியபுராணச் செய்யுட்டிரட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய இத் தொகுப்பு நூலின்கண்ணுள்ள 25 திருப்பதிகங்களை சிவாலய முனிவருக்கு அகத்திய மாமுனிவர் திரட்டித் தந்ததாக குறிப்பிடப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21730).

ஏனைய பதிவுகள்

Nadprogram Z brakiem Depozytu Energy

Content Bonusy High Odmienne Oferty Gratisowych Spinów Przy Kasynach Duże 3200 Zł I dwieście Free Spinów Gratis Jaki to Wydaje się być W całej Betsafe

Hart Hunt

Content Wie meinereiner zum Waldführer wurde – unter anderem lernte, die Wildnis unter einsatz von allen Sinnen nach spüren – Casino hooks heroes FS19 Brent