மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் ளுநு13 5நுளு: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 4A, Clarendon Rise, Lewisham, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (இலண்டன்: நெட் பிரின்டர்ஸ்;).
164 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் பதின்மூன்றாவது சைவமாநாடு 2010 செப்டெம்பர் 4-5ம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், பல்வேறு இந்து சமயக் கட்டுரைகளும்; இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 04.9.2010 அன்று உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்திலும் (200A Archway Road, London N6 5BA), 05.9.2010 அன்று லண்டன் லூஷியம் சிவன் கோவிலிலும் (4A Clarendon Rise, Lewisham, London SE13 5ES) இடம்பெற்றது.