7176 கலாசார மறுமலர்ச்சியும் பேராண்மையும்.

சித்தன்கேணி விவேகானந்தா. யாழ்ப்பாணம்:  சித்தன்கேணி விவேகானந்தா, சித்தன்கேணி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5.

தற்கால ஊடகங்களினாலும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையாலும் இலங்கைத் தமிழரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணக்குடா நாட்டில் வாழும் இளைஞரிடையே ஏற்பட்டுள்ள பாலியல்சார்ந்த வன்முறைகளையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் தவிர்க்கும்பொருட்டு நூலாசிரியரால் எழுதப்பட்டஒழுக்கவியல் கட்டுரையின் நூல்வடிவம். கலாச்சாரச் சீரழிவைத் தடுக்க ஆன்மீக வழியில் ஒழுகுமாறு இந்நூல் விதந்துரைக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Norsk Casino Nettkasino Casino På nett

Content Da beskytter norske casino spillere – gamescale spill online 💎 Hva er det beste norske casinoet? Velg betalingsmetode addert gjennomfør ditt første innskudd Bonuser