ரொனி த மெல் (நிதி திட்டமிடல் அமைச்சர்). 1வது பதிப்பு, மார்ச் 1983. கோட்டே: இலஙகை சனநாயக சோசலிச குடியரசு, ஸ்ரீ ஜயவர்த்தனபுரம், 1வது பதிப்பு, மார்ச் 1983. (இலங்கை: அரசாங்க அச்சுத் திணைக்களம்).
(8), 60 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 20×16.5 சமீ.
ஜனாதிபதி J.R.ஜெயவர்த்தன அவர்களின் இரண்டாவது அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இது. 1983, மார்ச் மாதம் 8ம் திகதி இலங்கையின் நிதி திட்டமிடல் அமைச்சராகவிருந்த ரொனி த மெல் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் மீதான அறிமுக உரை. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 397349).