வில்சன் திசாநாயக்க (மூலம்), R.P.A.ஜயசேகரா, W.M.H.தசநாயக்கா, நிர்மலி பெரேரா, W.R.L.M. வீரக்கொடி, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
28 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். உப்பு உற்பத்தி, எரிசோடா (சோடியம் ஐதரொட்சைட்டு) உற்பத்தி, சுண்ணாம்புக் கைத்தொழில், சீமெந்து உற்பத்தி ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.