7264 தமிழ் பேச்சுப் பயிற்சி.

S.J..யோகராஜா. களனி: எஸ்.ஜே.யோகராஜா, மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

x, 22 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-95655-9-1.

தெமள கதா புகுணுவ என்ற சிங்களத் தலைப்புடனும் வெளிவந்துள்ள இருமொழி நூல் இது. சிங்கள மக்கள் தமிழ் மொழியைப் படிப்பதற்கு  இலகுவான முறையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.  பேச்சுத்தமிழ் இதில் அடங்கியுள்ளது. மூன்று கலந்துரையாடல்களும் சொற்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28402).

ஏனைய பதிவுகள்

Bingo Internet sites 5 Lb Put

Articles How to find A casino Which have 5 Euro Free No deposit Better British Casinos Lowest Deposit From 10 Offers With Incentive Gambino Harbors