வே.நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, மார்ச் 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64).
20 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 21×14.5 சமீ.
காயத்திரியின் உறுப்பெழுத்து வழிகாட்டி முதலாம், இரண்டாம் பகுதிகளில் போதிய எழுத்துப் பயிற்சி எடுத்த மாணவர்களுக்கு சொற்கள், சொற்றொடர்களில் பயிற்சி எடுப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை-தமிழ் எழுத்துக்களைப் பயிலும் சிங்கள மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இது எழுதப்பட்டுள்ளது.