S.F.L.மொஹிடீன் ரஜா. யாழ்ப்பாணம்: ஆதவன் பதிப்பகம், 322, மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).
304 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 21×15 ச.மீ.
தேசிய கல்வி நிறுவகத்தால் 2006முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தரம் 8 மாணவர்களுக்காக அரச அச்சகப் பாடநூல், கலர் பிரின்ஸ் பாடநூல் ஆகிய இரண்டையும் தழுவி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான மொழிவள, இலக்கண, இலக்கியப் பயிற்சிகள் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகமான பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.