ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, லோயல் பப்ளிக்கேஷன்ஸ், 125 A, நியு மூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125 யு, நியு மூர் வீதி).
(4), 176 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 155., அளவு: 20.5×15 சமீ.
குறிப்புகள், பரிசோதனைகள், ஒப்படைகள், விரிவான வினா-விடைகள் என்பனவற்றைக் கொண்ட பயிற்சிநூல். நீர்வளத்தைப் பயன்படுத்துதல், தாவரப் பொருட்களைப் பயன்படுத்துதல், இரவு வானில் காட்சியளிக்கும் வான்பொருட்கள், உணவை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் தொடர்புகள், சக்தியும் அதன் பேறுகளும், அங்கிகளுக்கிடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும், அங்கிகளின் உயிர்ச் செயன்முறை, மின்னைப் பயன்படுத்துதல், தள்ளுகையும் இழுப்பும், பார்வையும் கேள்வியும், திரவியங்களை வெப்பமேற்றுதல் ஆகிய 11 பாடங்கள் இந்நூலில் உள்ளடக்கப்படுகின்றன.