M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, E.A.D.ஏக்கநாயக்க, D.J.வனசிங்க, S.சிவப்பிரகாசம், P.கேபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
68 பக்கம், வரைபடங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், பரம்பல் விதி, இருபடிக் கோவைகளைக் காரணிப்படுத்தல், இரு கனங்களின் கூட்டலினதும் வித்தியாசத்தினதும் காரணிகள், ஓர் இருபடிக் கோவை நிறைவர்க்கமா எனக் காணல், அட்சர கணிதக் கோவைகளைச் சுருக்குதல் ஆகிய விடயங்கள் தரப்பட்டுள்ளன.