வி.ச.சுப்பிரமணியம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுலை 1999. (கொழும்பு 14: கோல் குவிக் பிரின்டர்ஸ்).
(3), 111 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 25×19 சமீ.
புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், இலங்கையில் 1999ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலகுவான பயிற்சிகள் நீங்கலாக ஏனையவற்றிற்கு விடைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.