M.P.ஏக்கநாயக்க (மூலம்), K.D.D.பேர்சிவல், எஸ்.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
72 பக்கம், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞான-கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். உருப்பெருக்கம், இயல்பொப்பு, இயல்பொத்த முக்கோணிகள், வட்டத்துடன் தொடர்புபட்ட தேற்றங்கள் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்நூலில் இயல்பொப்புமை விளக்கப்பட்டுள்ளது.