7297 2001ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கமைவான கணிதப் பயிற்சி தரம் 8.

வி.ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

104 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 25.5×19 சமீ.

இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியரும் கணிதபாட ஆலோசகருமாவார்.  புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், இலங்கையில் 2001ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்